Map Graph

கிளிநொச்சி இந்துக் கல்லூரி

கிளிநொச்சி இந்துக் கல்லூரி இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சியில் செயந்தி நகரில் உள்ள ஒரு தமிழ் கல்லூரி ஆகும். இது கிளிநொச்சி நகரில் இருந்து கிட்டதட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கல்லூரி 60 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

Read article